Tuesday, 1 December 2015

சென்னைவாசிகளின் கவனத்திற்கு!



  1. மழையின் காரணமாக சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்களின் பட்டியல் (Click Here)
  2. தொலைபேசி எண்கள், தங்குமிடத்திற்கான முகவரிகள் என மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய தொகுப்பு (Click Here)
  3. சென்னையில் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை தொலைபேசி எண்களோடு பட்டியலிட்டு முகநூலில் பதிந்திருக்கிறார் சரவண கணேஷ் என்பவர். சுமார் 200 மருத்துவமனைகளின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களோடு Microsoft Excel ஃபைலாக அந்த தகவல்களை பதிவேற்றியிருக்கிறார் இதோ (Click Here)
இது ஆனந்த விகடனின் தொகுப்பு

No comments:

Post a Comment