#செய்தி1 இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு : ஆஸ்திரேலிய அமைச்சர் அறிவிப்பு
#செய்தி2 தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா சாதனை: உலக வங்கியின் ஆண்டறிக்கையில் தகவல்.
#செய்தி2 தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா சாதனை: உலக வங்கியின் ஆண்டறிக்கையில் தகவல்.
#என்னவா_இருக்கும் இந்திய இளைஞர்களை கடைசி வரைக்கும் வேலை வாய்ப்புக்கு மட்டுமே வாய்தா வாங்க விடுவாங்க சில அரசியல்வாதிகள். சுயமா தொழில் தொடங்க வச்சு அழகு பார்க்க ஏன்தான் விரும்பவில்லை? ஓவர் முதலாளித்துவம்.... வேலை என்று சொன்னால் பக்கா ஃபார்மலா வந்து நின்னுடுவாங்க பாருங்க நம்ம பசங்க! "யாரவது உங்கக்கிட்ட தொழில் திறமை இருக்கா? தொழில் தொடங்குவிங்களா? நாங்க முதலீடு தருவோம்' ன்னு வருவாங்களா? மாட்டாங்க. நாடு முன்னேறிடும். பசங்களுக்கு சுயஅறிவு வந்துடும்ல. அந்த பயம்!
#அரசியல் #எலும்புத்துண்டு #அசால்ட்
#அரசியல் #எலும்புத்துண்டு #அசால்ட்

No comments:
Post a Comment