"பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்தியா.
இந்தியாவில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்.
பாகிஸ்தான் வீரர்களை பந்தாடிய இந்திய அணி."

அண்டை நாடுகளுடனான உறவை பேணிக் காப்பதில் ஏற்படும் சிக்கல் இந்த மாதிரியான ஓவர் மசாலாவான செய்தித் தலைப்புகளிலிருந்தே உருவாகிறது.
"பாகிஸ்தானுடன் மோதி வெற்றியை ருசித்த இந்தியா.
அல்லது
உலகக் கோப்பை: இந்தியா வெற்றி... பாகிஸ்தான் தோல்வி! "
இது போன்ற அடக்க ஒடுக்கமான/பெருமித தலைப்புகள் போதாதா?
செய்தித்தாள்கள் பல்கலைக்கழகம் போல செயல்பட வேண்டும். கலகம் விளைவிக்க கூடா!
மேலும்,
செய்திகள் வாசிப்பாளர்களின் மனதையும், வாசிப்புத் திறனையும் பண்படுத்த வேண்டும். மசாலாவை போட்டு ஏகபோகமாக காரமேற்றக் கூடாது.

No comments:
Post a Comment