கருத்த பிடரியில் இல்லை..
முறைத்த கண்களில் இல்லை..
விரைத்த மீசையில் இல்லை..
பரந்த மார்பினில் இல்லை..
பளுத்த புஜங்களில் இல்லை..
நெஞ்சின் வேர்களில் இல்லை..
உடலுடை ரோமங்களில் இல்லை..
நிமிர்ந்த நடையினிலும் இல்லை..!
பெருத்த பொறுப்பினிலும்
கடுத்த உழைப்பினிலும்
முயல்தலிலும் அடைதலிலும்
இந்த தாடி, மீசையெல்லாம்
வெறும் என் ஆண்மைக்கான அடையாளச் சின்னங்களே!

No comments:
Post a Comment